Wednesday 25 September 2019

ராட்சசன் திரைவிமர்சனம்



ராட்சசன்


நடிகர்கள்:  விஷ்னு விசால்,அமலாபால்,ராமதாஸ்,முனிஷ்காந்த்.
இயக்குனர்:ராம்குமார்.
இசை: ஜிப்ரான்.
தயாரிப்பு : தில்லி பாபு.


திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் உலக தலை சிறந்த சைக்கோ த்ரில்லர்களின் வழக்குகளை ஆவனப்படுத்தி வரும் இயக்குனராக விஷால் அறிமுகம் ஆகிறார்.இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் வலம் வரும் விஷாலின் தந்தை காவல் அதிகாரி.அவர் இறந்து விட சூல்நிலை காரனமாக காவலராக மாறுகிரார்.

சென்னையில் தொடர்ந்து பள்ளி மானவிகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்படுகின்றனர்.இந்த கேஸ் தமிழக காவல் துறைக்கு மிக பெரிய சவால அமைகிறது.


இந்த வழக்கை விசாரிக்க விஷால் சேகரித்த ஆவனங்கள் பயன்படுகின்றன.அதனைக்கொண்டு பள்ளி மானவிகளை கொள்ளும் ராட்சசனை கண்டு பிடிக்கீறாரா? கண்டு பிடித்து வதம் செய்கிறாரா? இல்லை ராட்சசன் தப்பிக்கிரானா ?என்ற க்ளைமேஷ்சுடன் மூன்று மணி நேரம் படம்.சிறிதும் போர் அடிக்காமல் இருக்கையின் நுனிக்கு கொண்டு செல்கிறான் ராட்சசன்.

இசை நன்றாகவே அமைத்திருக்கிறார் ஜிப்ரான்.ராட்சசனுக்கு பின்னனி இசை மிரட்டலுடன் அமைத்திருக்கிரார்.சைக்கோ படம் என்றாலே  உலக அளவில் கொரியம் படத்துக்கு தான் மாஸ்.ஆனால் தமிழில் இயக்குனர் தன் பங்கிர்க்கு கடுமையாக உழைத்திரு.கிறார்.குறிப்பாக பள்ளி கணித ஆசிரியராக வருபவரின் கோடூரத்தை இப்போது பல தலைப்பு செய்திகளில் காண்கிறோம்.பெண் பிள்ளைகளை ஆசையாக பெற்றெடுக்கும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இப்படம் உணர்த்திகிறது.

இத்திரைப் படத்தில் என்னை கவர்ந்த காட்ச்சி விஷால் ராட்சசனின் மன நிலையை தடுமாற செய்து அவனை வீழ்த்துவது.நீண்ட இடைவேலைக்கு பிறகு ஒரு சைக்கோ த்திரில்லர் படம் ராட்சசன்.
Click to download audio song:
Click to download video songs:
Click to download full movie :

No comments:

Post a Comment